1959
Since 1959 · Malaysia's Tamil Digital Voice

Malainadu
மலைநாடு

ஆதியிலிருந்து எதிர்காலத்தை நோக்கிய பயணம் — A Journey from Origins to the Future

English

About Us

More Than a
Media Platform

Malainadu is not merely a media platform; it is a historical vision, a social responsibility, and a commitment to national unity.

Rooted in the legacy of the Malainadu Weekly, first launched on Pongal Day in 1959, Malainadu has emerged as a modern digital media platform suited to the needs of a new era.

Knowledge, public awareness, and social progress form the core principles that guide us.

தமிழ்

எங்களைப் பற்றி

ஒரு ஊடகம் மட்டுமல்ல

மலைநாடு என்பது ஓர் ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றுச் சிந்தனை, சமூகப் பொறுப்பு, மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு.

1959-ஆம் ஆண்டு, பொங்கல் திருநாளன்று தொடங்கப்பட்ட மலைநாடு வார இதழின் மரபை அடித்தளமாகக் கொண்டு, புதிய காலத்திற்கேற்ற இணைய ஊடகமாக மலைநாடு உருவெடுத்துள்ளது.

அறிவு, விழிப்புணர்வு மற்றும் சமூக முன்னேற்றம் என்பவையே எங்கள் தலையாய கொள்கைகளாகும்.

V. M. Sundaram

Founder · நிறுவனர்

Veerasamy Meenatchi Sundaram — visionary social thinker, passionate Tamil scholar, and the driving force behind Malainadu Weekly.

வீரசாமி மீனாட்சி சுந்தரம்

Founder Story · நிறுவனர் வரலாறு

A Vision Born
on Pongal Day

1959 — The Beginning

The Malainadu Weekly was founded on Pongal Day by V. M. Sundaram, with support from brothers Tun V. T. Sambanthan and V. Krishnan. Recognising the need for a Tamil unifying voice in post-independence Malaya, he established the publication to serve that purpose.

சகோதரர் துன் வி. தி. சம்பந்தன் மற்றும் வி. கிருஷ்ணன் அவர்களின் ஆதரவுடன், மலாயா சுதந்திரத்திற்குப் பிந்தய காலத்தில் மலையநாட்டை உருவாக்கினார்.

Growth — Kalasalai Printers

Transforming a coconut oil factory into a full-fledged printing press named "Kalasalai Printers," Malainadu grew to print thousands of copies weekly — a testament to his foresight, courage, and determination.

ஒரு தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையை மாற்றி "கலாசாலை பிரிண்டர்ஸ்" என்ற அச்சகத்தை நிறுவி ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிட்டார்.

1963 & Beyond

Though the magazine ceased publication in 1963, its ideals and social mission continue to transcend time. New Malainadu carries that same legacy into the digital era.

1963 ஆம் ஆண்டு நிறைவடைந்தாலும், அதன் சிந்தனையும் சமூக நோக்கும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன.

Our Mission · எங்கள் நோக்கம்

What Drives Us

01

To provide reliable, useful, and high-quality information to Tamil-speaking communities.

தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகமான, பயனுள்ள மற்றும் தரமான தகவல்களை வழங்குதல்.

02

To strengthen national unity and social harmony across Malaysia.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்.

03

To reject fear, extremism, and hate speech — encouraging healthy, constructive dialogue.

அச்சம், தீவிரவாதம், வெறுப்பு பேச்சு ஆகியவற்றை நிராகரித்து ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவித்தல்.

04

To guide people toward self-improvement and progress through knowledge.

அறிவு மூலம் மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் முன்னேறவும் வழிகாட்டுதல்.

What We Cover · முக்கிய அம்சங்கள்

Key Features of Malainadu

📄

Malaysian & International News

மலேசிய மற்றும் உலகச் செய்திகள்

💲

Financial Aid & Assistance Schemes

நிதியுதவி மற்றும் உதவித் திட்டங்கள்

🎓

Education, Employment & Entrepreneurship

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு

📈

Business & Investment Discussions

வணிகம் மற்றும் முதலீடு தொடர்பான விவாதங்கள்

🤝

Human-Interest Stories & Social Perspectives

மனிதநேயக் கதைகள் மற்றும் சமூகப் பார்வைகள்

📜

Heritage Articles from the Original 1959 Weekly

பாரம்பரிய கட்டுரைகள் – பழைய மலையநாடு இதழிலிருந்து

Open Platform for Emerging Writers

புதிய எழுத்தாளர்களுக்கான திறந்த மேடை

🌐

Multilingual Content — Tamil, Bahasa & English

பல்மொழி அணுகுமுறை – தமிழ், தேசிய மொழி, ஆங்கிலம்

📡

Digital Literacy & Media Awareness

இணைய அறிவு மற்றும் ஊடக விழிப்புணர்வு

Our Vision · எங்கள் இலக்கு

Tradition Meets Modernity

By blending tradition with modernity, Malainadu aims to function as a media platform that educates, unites, and inspires progress.

"New Malainadu serves as an open platform for emerging writers — publishing short stories, poems, articles, and historical writings in Tamil."

Reflecting Malaysia's multicultural society, selected content is also made available in the national language and English.

தமிழில் · In Tamil

மரபும் நவீனமும்

மரபையும் நவீனத்தையும் இணைத்து, அறிவூட்டும், ஒன்றுபடுத்தும், முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு ஊடகமாக மலையநாடு தொடர்ந்து செயல்படும்.

மலையநாடு, புதிய எழுத்தாளர்களுக்கு திறந்த மேடையாக விளங்குவது மட்டுமின்றி சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை வெளியிடும் சாதனமாகவும் திகழும்.

இன்றைய மலேசியாவின் பன்முக சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில், சில உள்ளடக்கங்கள் தேசிய மற்றும் ஆங்கில மொழிகளிலும் வழங்கப்படுகின்றன.

65+

Years

Years of Legacy

3+

Languages

Tamil · Bahasa · English

1+

Mission

Knowledge · Unity · Progress

"New Malainadu — A Journey from Its Origins Toward the Future."

மலைநாடு – ஆதியிலிருந்து எதிர்காலத்தை நோக்கிய பயணம்!!!

Since 1959