உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பலமுறை நாடுகளின் உள்நாட்டு நிலைத்தன்மையை நேரடியாகத் தாக்கியுள்ளன. இன்றைய உலகத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மோதல்கள் அதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளன.
சிறப்பு செய்தி
- more articles
பிரதமர் YAB டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள BUDI95 திட்டத்தின் கீழ் RON95 மானிய எரிபொருள் தகுதி, மாதத்திற்கு 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் …
பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் தலைவர் செனட்டர் அபுன் சுய் அன்யிட் தெரிவித்துள்ளார்.
செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.
The Reporter Newsletter
Expert picks and exclusive
deals, in your inbox.









