நீயா – நானா? போட்டியில் மஇகா – மஇமக சிம்ம சொப்பனமாக ரமணன் மலேசிய இந்திய அரசியலின் புதிய அத்தியாயம்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.