மலேசிய இந்து மக்களுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் இனிய தீபாவளி வாழ்த்து!

மலேசிய இந்து மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் தெரிவித்துள்ளார்.

தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், மலேசிய வாழ் இந்து மக்கள் அனைவரும் இவ்வாண்டு தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.

மேலும், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பகிருங்கள்: