வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்கா கோர் மிங், இனம், மதம் மற்றும் பின்னணி வேறுபாடின்றி அனைத்து குடிமக்களின் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் இல்லாமல் மலேசியாவின் […]
புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
புத்ராஜெயா, ஆகஸ்ட் 31 – புத்ராஜெயாவில் இன்று மலேசியாவின் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், டாத்தரான் புத்ராஜெயா முழுவதும் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசப்பற்று மற்றும் மகிழ்ச்சியால் களைகட்டியது. தேசிய தின அணிவகுப்பைக் காண பொதுமக்கள் முதல் நாளிலேயே புத்ராஜெயாவுக்கு வரத் தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் மக்கள் வருகை புரிந்து அணிவகுப்பைக் காண காத்திருந்தனர். பங்கேற்ற பொதுமக்கள் சிலர், தங்களது அனுபவத்தையும் Vanakkam
The post புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Vanakkam Malaysia.

