Sports

HomeSports

உலக அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2026: 48 நாடுகளைச் சேர்ந்த 620 வீரர்கள் ஜொகூரில் பங்கேற்பு!

அக்டோபர் 28 - மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள டெசாரு கோஸ்ட் பகுதியில் நடைபெறும் உலக அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் (WAGC) 2026 உலக …

ஆசிய விளையாட்டில் ஷால்மலா ராணி தங்கம் வென்று சாதனை!

மலேசிய கராத்தே வீராங்கனை சி. ஷால்மலராணி, Aichi-Nagoya ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு குமிட்டே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று …

புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 31 – புத்ராஜெயாவில் இன்று மலேசியாவின் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், …

“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் ஈடில்லா தலைவர்”: துன் சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளில் விக்னேஸ்வரன் புகழாரம்

கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசிய இந்தியர்களின் ஈடு இணையற்ற கம்பீரத் தலைவராக போற்றப்படும் ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு அவர்களின் …

ம.இ.கா எதைத்தான் செய்யத் தவறியது?. துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் ம.இ.கா எதை செய்யத் தவறியது? துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? என்பதை சொல்ல முடியுமா என …

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே சண்டையா? அது 2023 சம்பவ வீடியோ என போலீஸ் விளக்கம்

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் சண்டை தொடர்பான வீடியோ, நேற்றையச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என …

MH370: 12 ஆண்டுகள் ஆனாலும் சுவடில்லை; குடும்பங்களுக்கு தகவல் தர அரசாங்கம் உறுதி

கோலாலாம்பூர், மார்ச்-8 – MH370 விமானம் மாயமாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கும் கடப்பாட்டை போக்குவரத்து …

சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் கைது; சம்ரிதான் முதலில் மோதியதாக ராயர் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் ஒருவரை பினாங்கு போலீஸ் கைதுச் செய்துள்ள நிலையில், …

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டி வரும் மார்ச் 14 ஆம் தேதி; 524 மாணவர்கள் பங்கேற்பு

ஷா ஆலாம், மார்ச்-8 – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டிகளில் ஒன்றாக ‘TSV தமிழ்ப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டி 2026’ …

  • 1
  • 2

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme