பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: MetMalaysia எச்சரிக்கை!

கோலாலம்பூர்: பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் MetMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பினாங்கின் தென்மேற்கு, வடகிழக்கு மாவட்டங்கள், சரவாக் மீரி பகுதியின் சுஃபிஸ் மற்றும் மீரி ஆகிய இடங்கள், சபாவின் Tawau, Semporna, Kalabakan, Kunak ஆகிய பகுதிகள் இந்த மோசமான வானிலை எச்சரிக்கைக்கு […]

The post பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: MetMalaysia எச்சரிக்கை! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை.

ஜோகூரில் வெற்றி – தோல்வியை எழுதும் பேனாவாக ‘இந்தியர்கள்’

மலேசிய இந்திய அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் இரண்டு பெயர்கள் ம.இ.கா. (MIC) மற்றும் ம.இ.ம.க. (MIPP) ஆகும். இவ்விரண்டு கட்சிகளில் ஒன்று வரலாற்றின் சின்னம்.