தேனிசைத் தென்றல் ஓய்ந்ததோ?

தேனிசைத் தென்றலேதிடீரென்று ஏன் மௌனமானாய்? தமிழர் இதயங்களில்தித்திக்கும் இசையைஎத்திக்கும் விதைத்தவனே! உன் விரல்கள் மீட்டியசொர்க்க இசையில்எத்தனை இதயங்கள்விண்ணகப் பூவாக மலர்ந்தன!உன் மெட்டுகள் தந்த மகிழ்ச்சியில்எத்தனை துயரங்கள் மறைந்தன!...