பொது

Homeபொது

சமுதாயத் தலைவர் திரு. வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் பிறந்தநாள் வாழ்த்துகள்!

கோலக்கங்சார் நகராண்மைக் கழக உறுப்பினரும் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவரும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக் குழுத் தலைவரும் சுங்கை சிப்புட் …

Waze செயலியைத் தடை செய்து TuJu செயலியை ஊக்குவிப்பது ஏன்? அரசாங்கம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

22 அக்டோபர் 2026, தேசிய தரவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அரசுப் பணியாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்தத் …

மக்களின் குரலுக்குச் செவிசாய்த்த அரசாங்கம்: பூமிபுத்ரா பங்குடைமை மீண்டும் 30%-ஆகக் குறைப்பு!

20 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் (GLIC) ஆகியவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை வாங்கும் தனியார் …

Waze தடை சர்ச்சை: நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை!

மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளின்போது Waze செயலியைப் பயன்படுத்துவதற்கான தடையைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் …

தேனிசைத் தென்றல் ஓய்ந்ததோ?

தேனிசைத் தென்றலேதிடீரென்று ஏன் மௌனமானாய்? தமிழர் இதயங்களில்தித்திக்கும் இசையைஎத்திக்கும் விதைத்தவனே! உன் விரல்கள் மீட்டியசொர்க்க இசையில்எத்தனை இதயங்கள்விண்ணகப் பூவாக மலர்ந்தன!உன் மெட்டுகள் தந்த மகிழ்ச்சியில்எத்தனை …

இன்ஃபுளுவென்சா ஏ பாதிப்பு; பள்ளியில் 46 மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள்

ஈப்போவில் உள்ள தங்கும் விடுதியைக் கொண்ட பள்ளியொன்றில் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்று குழுமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 46 மாணவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகள் இருப்பது …

மக்களின் சுமை குறைக்க அதிரடி முடிவு! – BUDI95 300 லிட்டர்

பிரதமர் YAB டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள BUDI95 திட்டத்தின் கீழ் RON95 மானிய எரிபொருள் தகுதி, மாதத்திற்கு 200 லிட்டரில் இருந்து …

டீசல் ஏற்றுமதி குற்றச்சாட்டு தவறான புரிதல் அரசின் விளக்கம் வெளிப்படையானது

பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் …

இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ …

பிருந்தாமூர்த்திநியமனம் – டேலண்ட்கார்ப்புதியபாதையில்பயணிக்கும்: அமைச்சர்ரமணன்பெருமிதம்

மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி …

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme