கோலக்கங்சார் நகராண்மைக் கழக உறுப்பினரும் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவரும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக் குழுத் தலைவரும் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத் தலைவருமான திரு.வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு இவ்வனைத்து அமைப்புகளின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நல்ல உடல் உளநலத்துடன் வாழ வேண்டுகிறோம். திரு. வீ. சின்னராஜு நீடூழி வாழவும் சமுதாயச் சேவையில் தொடர்ந்து மிளிரவும் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களும் மனதார தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். வாழ்க பல்லாண்டு.

