பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் தலைவர் செனட்டர் அபுன் சுய் அன்யிட் தெரிவித்துள்ளார்.
இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்
செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
பிருந்தாமூர்த்திநியமனம் – டேலண்ட்கார்ப்புதியபாதையில்பயணிக்கும்: அமைச்சர்ரமணன்பெருமிதம்
மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.
மலைநாடு – உண்மையின்குரல், சமூகத்தின்பிரதிபலிப்பு
கீவ்,உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்று 1 ஆயிரத்து 473வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]
The post உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை.




