ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – பக்காத்தான் ஹராப்பானுக்கும் இந்திய சமூகத்திற்கும் இன்றைய காலத்தின் அழைப்பு
இந்திய சமூகத்திற்கு இன்று தேவைப்படுவது வெறும் குறை கூறுதல் அல்ல; வாய்ப்புகளை வெற்றியாக மாற்றும் மனப்பாங்கு.
ஜொகூர் – நெகிரி செம்பிலான் தேர்தல்: மக்கள் தீர்மானிக்கப் போவது மாநில அரசையா, தேசிய அரசியலையா?
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கட்சி தாவல்கள் என அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகின்றன.
அம்னோவுக்கு மீண்டும் நோ ஓமர்; தேசிய அரசியலில் புதிய சமிக்ஞையா? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




