செய்திகள்

Homeசெய்திகள்

ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கத்திற்கு RM20,000 நிதியுதவி – ஈப்போவில் அமைச்சர் ஙா கோர் மிங் அறிவிப்பு

ஈப்போ, பேராக்: வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், ஈப்போ லிட்டில் இந்தியா வியாபாரிகள் சங்கத்திற்கு RM20,000 நிதியுதவி வழங்கினார். …

தீபாவளி 2026: இந்து அரசுப் பணியாளர்களுக்கு CTR விடுமுறையில் தளர்வு வழங்க JPA-விடம் கோரிக்கை

சுங்கை சிப்புட்: 2026ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான குழு அடிப்படையிலான பதிவற்ற விடுமுறை (Cuti Tanpa …

பினாங்கு குர்னி உணவுக் கூடத்திற்கு RM455,055 செலவில் கூரை மேம்பாட்டுப் பணிகள்!

பினாங்கு, பெர்சியாரான் குர்னி பகுதியில் அமைந்துள்ள உணவுக் கூடத்தின் கூரையை மேம்படுத்துவதற்காக RM455,055 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் …

சுங்கை சிப்புட்டில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு 3,300 முகக்கவசங்கள் விநியோகம்!

சுங்கை சிப்புட்: நாட்டில் நிலவும் மூடுபனி (ஜெரேபு) பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சுங்கை சிப்புட் சுற்றுவட்டாரத்தில் உள்ள …

Waze தடை சர்ச்சை: நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை!

மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளின்போது Waze செயலியைப் பயன்படுத்துவதற்கான தடையைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் …

SJK(T) மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 500 பொட்டலங்கள் பிஸ்கட் மற்றும் பழங்கள் நன்கொடை!

மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், SJK(T) மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளிக்கு 500 பொட்டலங்கள் பிஸ்கட் மற்றும் பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, …

லாவோஸில் 521 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சுபாங் விமான நிலையத்தில் விமானி உட்பட 4 பேர் கைது

சுபாங் விமான நிலையத்தில் தனியார் விமானம் மூலம் லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லவிருந்த நிலையில், விமானி உட்பட 4 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். …

கெலானா ஜெயா LRT-யில் மீண்டும் சேவை பாதிப்பு; நிலையங்களில் பயணிகள் கூட்ட நெரிசல்!

கோலாலம்பூரில் கெலானா ஜெயா LRT பாதையில் ஏற்பட்ட சேவை பாதிப்பால், பல்வேறு நிலையங்களில் பயணிகள் கடும் நெரிசலுக்கு உள்ளாகினர். Taman Paramount மற்றும் Kelana …

2027-ல் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து: மலேசியாவுக்குக் குறைந்த தரவரிசை – MBSB

அமெரிக்கா – ஈரான் மோதலின் தாக்கம் விவசாய உற்பத்தியில் தாமதமாக வெளிப்படுவதால், 2027ஆம் ஆண்டு மலேசியாவின் உணவுப் பாதுகாப்புக்கு பெரும் சவால் ஏற்படக்கூடும் என …

அம்னோவுக்கு மீண்டும் நோ ஓமர்; தேசிய அரசியலில் புதிய சமிக்ஞையா? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme