கோலாலம்பூர், அக்டோபர் 22: மலேசியாவில் அரசுப் பணியாளர்கள் உத்தியோகபூர்வப் பணிகளின்போது Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு மற்றும் …
தேனிசைத் தென்றலேதிடீரென்று ஏன் மௌனமானாய்? தமிழர் இதயங்களில்தித்திக்கும் இசையைஎத்திக்கும் விதைத்தவனே! உன் விரல்கள் மீட்டியசொர்க்க இசையில்எத்தனை இதயங்கள்விண்ணகப் பூவாக மலர்ந்தன!உன் மெட்டுகள் தந்த மகிழ்ச்சியில்எத்தனை …
ஈப்போ மருத்துவமனை கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்த நபர்; கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை (HRPB) …