இஸ்தான்புல், நவம்பர் 4: ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலந்து, ஸ்பெயின், பல்கேரியா மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகளின்...
சமூக ஊடகங்களில் அதிரடி நடவடிக்கை! 1.17 லட்சம் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் நீக்கம்; 28 லட்சம் பேருக்கு இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு!
கோலாலம்பூர், நவம்பர் 4: மலேசியாவில் இணையவழிக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான 60,632 பதிவுகள், பொய்யான தகவல்கள் அடங்கிய 55,895 பதிவுகள் மற்றும் அவதூறு தொடர்பான 1,277 பதிவுகள் என...
90 நாட்களில் 35 ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சைகள்! தென்கிழக்கு ஆசியாவில் புதிய சாதனை படைத்த மலேசியாவின் KPJ மருத்துவமனை!
கோலாலம்பூர், நவம்பர் 4: ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சையில் (Robotic-assisted Minimally Invasive Cardiac Surgery – MICS) KPJ...
2050ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் ரயில்வே துறையில் 9.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு எதிர்பார்ப்பு
ஆசியா-பசிபிக், நவம்பர் 4 : 2050ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மொத்தம் 9.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
வணிக வளாகத்தில் ரகளை; வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகப் புகார்! 25 வயது பெண் அதிரடிக் கைது!
கோலாலம்பூர், நவம்பர் 4: கோலாலம்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, வாடிக்கையாளர்களுக்குத் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது பெண்ணைக் காவல்துறையினர் இன்று...
2,504 ஆசிரியர்களுக்கு RM120 ஊக்கத்தொகை ‘கட்’! பள்ளிகளின் தரமாற்றத்தால் அதிர்ச்சி முடிவு!
கோலாலம்பூர், : பள்ளிகளின் தரநிலை மறுவகைப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, தகுதியை இழந்த இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2,504 மூத்த பாட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி ஊக்கத்தொகை...
6.5 டன் கோழி இறைச்சி பறிமுதல்: ஹலால் சான்றிதழில் அலட்சியமா? முஸ்லிம்களின் உணவு நம்பிக்கைக்கு எழுந்த சவால்!
கோலாலம்பூர், நவம்பர் 4: முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹலால் என்ற கொள்கையில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. இது உணவு தொடர்பான விதிமுறைகளை மட்டும் குறிக்கவில்லை. இறைவனுடனான உறவு, ஆன்மிக...
அதிபரின் போனையே ஒட்டுக்கேட்ட காவல்துறை ஜெனரல்! இந்தோனேசியாவில் 3 பேர் அதிரடி கைது!
ஜகார்த்தா, நவம்பர் 4: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் தொலைபேசியை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு...
தேசிய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு RM4.26 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கிய அரசாங்கம்
கோலாலம்பூர், நவம்பர் 4 : கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தேசிய...
ஜோகூரில் அதிகரிக்கும் தரவு மையங்கள்: குடியிருப்பாளர்கள் கவலை; வீடுகளின் மதிப்பு பாதிக்கப்படும் அச்சம்
ஜோகூர் பாரு, நவம்பர் 4 : ஜோகூரில் அதிகரித்து வரும் தரவு மையங்களின் கட்டுமானம், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரக் கோபுரங்கள், உயர்...










