பொது

Homeபொது

சமுதாயத் தலைவர் திரு. வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் பிறந்தநாள் வாழ்த்துகள்!

கோலக்கங்சார் நகராண்மைக் கழக உறுப்பினரும் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவரும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக் குழுத் தலைவரும் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத் தலைவருமான திரு.வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு இவ்வனைத்து அமைப்புகளின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நல்ல உடல் உளநலத்துடன் வாழ வேண்டுகிறோம். திரு. வீ. சின்னராஜு நீடூழி வாழவும் சமுதாயச் சேவையில் தொடர்ந்து மிளிரவும் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களும் மனதார தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். வாழ்க பல்லாண்டு.

  • more articles

சமுதாயத் தலைவர் திரு. வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் பிறந்தநாள் வாழ்த்துகள்!

கோலக்கங்சார் நகராண்மைக் கழக உறுப்பினரும் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவரும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக் குழுத் தலைவரும் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத் தலைவருமான திரு.வீ. சின்னராஜு PPN அவர்களுக்கு இவ்வனைத்து அமைப்புகளின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் …

Waze செயலியைத் தடை செய்து TuJu செயலியை ஊக்குவிப்பது ஏன்? அரசாங்கம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

22 அக்டோபர் 2026, தேசிய தரவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அரசுப் பணியாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட TuJu வழிகாட்டிச் செயலியை அரசாங்கம் தீவிரமாக ஊக்குவிப்பது …

மக்களின் குரலுக்குச் செவிசாய்த்த அரசாங்கம்: பூமிபுத்ரா பங்குடைமை மீண்டும் 30%-ஆகக் குறைப்பு!

20 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் (GLIC) ஆகியவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 50% பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனை மீண்டும் 30%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், 18 …

Waze தடை சர்ச்சை: நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை!

மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளின்போது Waze செயலியைப் பயன்படுத்துவதற்கான தடையைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சைத்ரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய விளக்கத்தின்படி, இந்தத் தடை தேசிய …

தேனிசைத் தென்றல் ஓய்ந்ததோ?

தேனிசைத் தென்றலேதிடீரென்று ஏன் மௌனமானாய்? தமிழர் இதயங்களில்தித்திக்கும் இசையைஎத்திக்கும் விதைத்தவனே! உன் விரல்கள் மீட்டியசொர்க்க இசையில்எத்தனை இதயங்கள்விண்ணகப் பூவாக மலர்ந்தன!உன் மெட்டுகள் தந்த மகிழ்ச்சியில்எத்தனை துயரங்கள் மறைந்தன! காதலுக்குக் குரல் கொடுத்தாய் கனவுக்கும் பெருமை சேர்த்தாய்எளிய மனிதர்களின் உணர்வுகளை உன் குரல் …