admin

Homeadmin
admin

admin

உறுதிமொழியை மீறிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோரி பிகேஆர் வழக்கு

ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து 2020ல் 22 மாத பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான அதன் ஆறு முன்னாள் எம்.பி.க்கள் மீது …

மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரம்: செலவினங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்வார் அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் வர்த்தகத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், மலேசியர்கள் தங்களது செலவினங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மிகுந்த …

பிரதமர்: MACC-க்கு எதிரான பெர்சே கருத்து  ‘நியாயமற்றவை’

MACC அரசாங்கத்தின் அரசியல் கருவியாக மாறி வருவதாகவும், முதலில் தொடர்புடைய அறிக்கைகளை ஆராயாமல் கூறப்படுவதாகவும் பெர்சே கூறியதை நியாயமற்றது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் …

சோஸ்மா கைதிகளாக இருக்கும் சிறார்களுக்கு ‘போதுமான’ சட்ட அணுகல் இல்லை – சுவாராம்

சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு ‘போதுமான’ சட்ட அணுகல் இல்லை என்று சுவாராம் கூறுகிறது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 …

சட்டவிரோதமாக இறக்குமதியாகும் மின்னணு கழிவுகள்

போர்ட் கிளாங் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் சந்தேகத்திற்கிடமான மின்னணு கழிவுகள் (இ-கழிவுகள்) குறித்து சோதனை செய்யப்பட்ட கொள்கலன்கள், அமெரிக்கா, சிங்கப்பூர், துருக்கி, ஸ்பெயின், சீனா, …

அரசு உதவிக்கு அல்லல்படும் ஒரு தொழில்முனைவர்

இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேர்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் எனும் வேட்கையில் கடுமையாக உழைக்கின்ற போதிலும் பொருளாதாரம் ஒரு …

கிளாந்தான் மருத்துவமனை விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் சடலம் மீட்பு

கிளாந்தான், குவாலா கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரின் சலலம்  நேற்று  கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து …

காவல்துறை: வைரலான KLIA இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு இடையிலான பார்க்கிங் தகராறு சுமுகமாக தீர்க்கப்பட்டது

பார்க்கிங் இடம் தொடர்பான தகராறில், உள்ளூர் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் இருவர் மோதிக் கொண்ட சம்பவம் பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது. உத்துசான் மலேசியாவின் கூற்றுப்படி, …

RM1.5 மில்லியன் நில மானிய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகையும், கணவரும் போலியான ‘டத்தோ’ உரிமை மோசடி வழக்கிலும் தொடர்பு

நில மானிய விற்பனை மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட நடிகை மற்றும் அவரது கணவர் மீது, போலி அரசு கௌரவத் திட்டம் தொடர்பான …

சம்ரி வினோத் மீது தாக்குதல்: 20 வயது இளைஞர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பு!

புக்கிட் மெர்தாஜாம் | மார்ச் 08, 2026: சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 20 வயது தொழிற்சாலை …

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme